தொடர்புடைய செய்திகள்
- மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு: இன்று முதலிடம் பிடித்த தஞ்சை
- தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா : மொத்தம் 1,323 பேராக உயர்வு !!
- நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதியம் உயர்வு ! தமிழக அரசு அரசாணை வெளியீடு
- சீனாவில் இருந்து வந்த கிட்கள் தரமற்றவையா? அதிர்ச்சியளிக்கும் தகவல்!
- மூடப்பட்ட டாஸ்மாக், முளை விடும் கள்ள சாராய பிஸ்னஸ்! – தீவிர கண்காணிப்பில் போலீஸார்!
மே மாத ரேசன் பொருட்கள் வழங்க அரசாணை வெளியீடு !
குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்குவதற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
கொரொனாவால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களிடன் பணப்புழக்கம் குறைந்துள்ளது.
இந்நிலையில் ஏழை எளிய மக்கள் தினமும் உணவுக்கு சிரமப்படும் நிலையில் அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவியை அரசு செய்துவருகிறது.
அந்த வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கு மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்குவதற்காக அரசாண்ணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அரிசி அட்டைதாரர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்க, ரூ.184.30 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
