1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (09:40 IST)

தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு புது உத்தரவு!

கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


 
கொரோனா தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனா தவிர மற்ற சிகிச்சைகளை குறைத்துக் கொள்ளவும் தனியார் மருத்துவமனைகளுக்கு  அரசு அறிவுறுத்தியுள்ளது.