1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (23:33 IST)

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்- வி.சி.க தலைவர் திருமாவளவன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டுமென வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நீட் மசோதா மீது ஐந்து மாதங்களாக முடிவெடுக்காமல் இருந்துவிட்டு நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து நாங்கள் பேசிய மறுநாளே நீட் மசோதாவை சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, நீட் விலக்கு குறித்து அடுத்தகட்ட   நடவடிக்கை பற்றி ஆலோசிக்க பிப்ரவரி 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இ ந் நிலையில் ஆளு நரை திரும்ப்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் வலியுறுத்தியுள்ளார்.