1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate to touch Rs 40,000

இனிமே நகையே வேணாம்யா... ரூ.40,000-த்தை நெருங்கும் தங்கம்!

gold price
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதன் இன்றைய விலை தற்போது கிறுகிறுக்க வைத்துள்ளது. 

 
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.     
 
ஆம், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.39,824க்கு விற்பனை ஆகிறது. இந்த விலை நடுத்தரவர்க மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
கார்ப்பரேட்டுகளுக்கு கார்பெட் விரிக்கும் திட்டம் இது! - மு.க.ஸ்டாலின் கண்டனம்