1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:04 IST)

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்துள்ளது நகை பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

 
இன்று காலை சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4533 எனவும் ஒரு சவரன் ரூபாய் 36264 எனவும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4897 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39176 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தங்கத்தின் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் ரூ72.90 எனவும் ஒரு ஒரு கிலோ ரூபாய் 72700.00  எனவும் விற்பனையாகியுள்ளது 
 
தங்கம் விலை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் தங்கம் விலை இறங்கும் போது வாங்கி வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது