திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:22 IST)

பட்ஜெட்டிற்கும் கம்மியான விலையில் மைக்ரோமேக்ஸ் இன் 2பி!!

மைக்ரோமேக்ஸ் இன் 2பி விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் இந்தியா வலைதளங்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
மைக்ரோமேக்ஸ் இன் 2பி சிறப்பம்சங்கள்:
# 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் UNISOC T610 பிராசஸர்
# மாலி-G52 GPU, ஆண்ட்ராய்டு 11
# 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி eMMC 5.1 மெமரி
# டூயல் சிம்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
# பின்புறம் கைரேகை சென்சார், பேஸ் அன்லாக்
# 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
மைக்ரோமேக்ஸ் இன் 2பி 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 7,999 
மைக்ரோமேக்ஸ் இன் 2பி 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 8,999 
மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் புளூ, பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.