திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 18 அக்டோபர் 2021 (17:35 IST)

மாபெரும் தடுப்பூசி முகாம் !

மது அருந்துபவர்களும் , அசைவம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரொனா இரண்டாம் வகைத்தொற்று நாடு முழுவதும் பரவி வரும்நிலையில் இதிலிருந்து மக்களைக் காக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதில், மது அருந்துபவர்களும் , அசைவம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என்ற தவறான தகவால் பலரும் ஞாயிற்றுக்கிழமைகலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுக்கின்றனர். அவர்களுக்காஅ இந்த வாரம் சனிக்கிழமை  தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.