வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (10:40 IST)

இன்று முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம்: 61 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை

fishermen
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் அந்த காலங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமான ஒன்று என்பது தெரிந்ததும் 
 
அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததாக மீன்வளத் துறை அறிவித்துள்ளது 
 
மீன்கள் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை அதாவது 61 நாட்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை என அறிவிக்கப்பட்டுள்ளது