தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 50,674 மாணவ- மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எழுதவில்லை: அதிர்ச்சி தகவல்
- பரிட்சை ரொம்ப ஈசியா இருந்தது: பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பேட்டி..!
- பிளஸ் டூ பொதுத்தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது .
- துவங்கியது +2 பொதுத்தேர்வு - ஆன் டியூட்டியில் பறக்கும் படை!
- பயப்படாம எழுதுங்க.. படிச்சதுதான் வரும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து!
இன்று தொடங்குகிறது 11ம் வகுப்பு பொதுத்தேர்வு! மாணவ மாணவிகள் ஆர்வம்.!
நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கிய நிலையில் இன்று 11-ம் வகுப்பு தொடங்க உள்ளதை அடுத்து மாணவ மாணவிகள் பொது தேர்வு எழுத ஆர்வத்துடன் உள்ளனர்
பிளஸ் 1 என்ற் கூறப்படும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று பொது தேர்வு தொடங்குகிறது. தமிழ் முதல் தாள் பொது தேர்வினை மாணவ மாணவிகள் எழுத உள்ளனர் என்பதும் தனி தேர்வர்களும் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தமிழ் முதல் தாள் மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ மாணவிகள் தெரிவித்த நிலையில் 11-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் இன்றைய தேர்வு எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பொது தேர்வு எழுத செல்ல மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Edited by Siva
