திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (21:05 IST)

பெண்களுக்கு இலவச பயணம்: திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி!

ரோமானிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்த Stefan Negoita என்பவர் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம். 
 
அந்த வெளிநாட்டு பயணி அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்க்கொள்வைதை கண்டுவியந்து கோவையில் திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.