1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (18:36 IST)

தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

பெரம்பலூர் மாவட்டத்தில் தாயைக் கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தன் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த வழகில் மகன் செலவக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றம்.