1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Former CM jayalalitha fourth year anniversary

ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி… அதிமுக தொண்டர்கள் அஞ்சலி!

அம்மா
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருவது. இன்று இதை முன்னிட்டு #அம்மா என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து மழையையும் பொருட்படுத்தாமல் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் அவரது சிலைகள் மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
அடுத்த கட்டுரையில்
சாலையில் இறங்கிய விமானம் - காரில் மோதி பரபரப்பு!