1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. For the first time, 3 people were killed after drinking alcohol.

மது அருந்தி 3 பேர் பலியான விவகாரத்தில் திருப்புமுனை!

மது அருந்தி 3 பேர் பலியான விவகாரத்தில் திருப்புமுனை! - For the first time, 3 people were killed after drinking alcohol.
கோவை அருகே தீபாவளி அன்று விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் அடிர்ர்சியை ஏற்படுத்தியது.

பின்னர் 3 பேரின் உடலும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசரணை நடத்தினர். அதில், முன்பகை காரணமாக விஷம் வைத்த ராஜசேகர்(63) என்பவரை போலீஸார் கைது செய்தனர்
அடுத்த கட்டுரையில்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- இளைஞருக்கு ஆயுள் தண்டனை!