தொடர்புடைய செய்திகள்
- ஏசி வெடித்து தீ விபத்து !5 பேர் படுகாயம்.... ஒருவர் பலி
- சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்து விபத்து!
- ஆம்புலன்ஸ் விபத்தில் பச்சிளம் குழந்தை பலி
- அதிவேக விரைவு ரயில் மோதி 5 பேர் பலி: ஆந்திராவில் பரபரப்பு!
- ஒரே இடத்தில் 20 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து: அதிர்ச்சியில் பொதுமக்கள்
விபத்துக்குள்ளான தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் நாளை ரத்து!
ரயில் பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் (11005) நாளை ரத்து.
மும்பையின் தாதர் ரெயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்ட புதுச்சேரி விரைவு ரயில், மாட்டுங்கா ரெயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. ஆம், ரயிலில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றும், அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளும் பாதுகாப்பாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் (11005) நாளை ரத்து செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான தாதர்- புதுச்சேரி விரைவு ரயிலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என தெற்கு ரயில்வே தெரிவித்தது.
அடுத்த கட்டுரையில்
