திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:37 IST)

ஆம்புலன்ஸ் விபத்தில் பச்சிளம் குழந்தை பலி

ambulance accident
ஆம்புலன்ஸில் சென்ற ஓட்டுநர் மற்றும் பிறந்த குழந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும்   சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.           

உடுமலைப்பேட்டையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு பிறந்த குழந்தையுடன் வந்த ஆம்புலன்ஸ் ஒன்று மலுமிச்சம்படி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தி சிக்கியது.

இதில்,  ஓட்டுநர் ரவி மற்றும்  குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.