தொலை நிலைக் ல்வி படிப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு- சென்னைப் பல்கலைக்கழகம:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக் கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக்கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் 28 ஆம் தேதி துவங்கவுள்ளது.
இந்தத் தொலை நிலைக் கல்விட் திட்டத்தின் கீழ் இள நிலை, முது நிலை, பட்டய படிப்பு, சான்றிதழ் படிப்பு என பல வித படிப்புகளுக்கான தேர்வு வரும் மார்ச் 2 8 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் இதற்காக தேர்வு அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் உள்ளிட்டவைகள், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.