திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (17:17 IST)

டுவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கையை உயர நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இயக்கு நர் சுசி கணேசன் கவிஞர் மணிமேகலைக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில்   டுவிட்டர் நிறுவனம் சேர்க்கப்பட்டது .  இந்த வழக்கில் இருந்து தங்களை  நீக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இனந்தக் கோரிக்கையை ஏற்க   டுவிட்டர் நிறுவனம் மறுத்துள்ளது.