தொடர்புடைய செய்திகள்
- பள்ளி திறந்தும் வராத மாணவர்கள்! வேலைக்கு செல்கின்றனரா? – அதிகாரிகள் சந்தேகம்!
- யுக்ரேன் மீது படையெடுத்தால்' - ரஷ்யாவுக்கு ஜோ பைடன் புதிய எச்சரிக்கை
- உதயநிதியின் நீட் ரத்து ரகசியத்தை இப்போது பயன்படுத்தலாமே? ஈபிஎஸ் கேள்வி
- தேர்தல் பதில் சொல்லும்... பாஜகவுக்கு சீமான் எச்சரிக்கை!
- ஈபிஎஸ்-ஐ தாமதமாக பாஜக புரிந்து கொண்டுள்ளது: டிடிவி!
சக்கரம் சுழலும் என்பது ஞாபகம் இருக்கட்டும்: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஈபிஎஸ்!
சக்கரம் சுழலும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் பிரசாரம் செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியதாவது:
திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பாக காவல்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் நியாயமாக நடக்க வேண்டும் என்றும் சக்கரம் சுழலும் என்பதை அதிகாரிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
