தொடர்புடைய செய்திகள்
- காதலுக்காக ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை தூக்கி எறிந்த இளம்பெண்...
- காலவதியான பொருட்கள்: ரேஷன் கடையில் பொதுமக்கள் முற்றுகை!
- எம்.ஜி.ஆரின் தனிச்செயலருடன் சந்திப்பு - அடுத்தடுத்து அதிரடி காட்டும் கமல்ஹாசன்
- புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் - யாரை சொல்கிறார் ஹெச்.ராஜா?
- பாடத்திட்டத்தை மாற்றுகிறோம் ; பிளஸ் 2 படித்தவுடன் வேலை - செங்கோட்டையன் பேட்டி
வி.ஜி.என் நிறுவனத்தின் ரூ.115 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறையினர் அதிரடி
சட்டவிரோத பணிவர்த்தனை புகாரின் பேரில் விஜிஎன் நிறுவனத்தின் சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வி.ஜி.என் ரியல் எஸ்டேட் நிறுவனம் பல அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் எஸ்.பி.ஐ வங்கியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக எழுந்த புகார் எழுந்தது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள வி.ஜி.என் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.115 கோடி சொத்துக்களை இன்று அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
இந்த விவகாரம், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
