திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (17:57 IST)

மேலும் ஒரு மின்சார வாகனம் தீப்பிடித்தது: சென்னையில் பரபரப்பு!

கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வாகனங்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
குறிப்பாக வேலூரில் சார்ஜ் போடப்பட்டிருந்த மின்சார வாகனம் தீப்பிடித்து தந்தை மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் சென்னையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மின்சார வாகனம் ஒன்று தீ பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது 
 
அடிக்கடி மின்சாரம் வாகனங்கள் தீப்பிடித்து எரிவது மின்சார வாகனங்களை பயன்படுத்துவது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது