தொடர்புடைய செய்திகள்
- விண்ணப்பங்கள் கொடுப்பவர்களுக்கே தபால் வாக்குகள் ! தேர்தல் அதிகாரி தகவல்
- விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு! – தேர்தல் கட்டுப்பாட்டுக்கு தயாராகும் மாநிலங்கள்!
- தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி: இன்று முடிவாகிறது!
- தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறையால் திமுக கூட்டணிக்கு சிக்கல்
- கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராகத் தேர்வு...
தேர்தல் நாளில் யார் யாரெல்லாம் தபால் வாக்கு அளிக்கலாம்? தேர்தல் ஆணையம் தகவல்!
தேர்தல் நடைபெறும் தினத்தில் முக்கிய பணியில் இருப்பவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் தேர்தல் நாளன்று பணியில் இருக்கும் சிலர் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு தேர்தல் நாளன்று பணியில் உள்ள ரயில்வே ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், விமானம் மற்றும் கப்பல் துறைகளில் உள்ள 10 பிரிவினர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ:
