கருணாநிதி மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி காலமானார். கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு உயிர் பிரிந்தது.
அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருணாந்தியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.