திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (18:54 IST)

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

திமுக தலைவர் மு.கருணாநிதி காலமானார். கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.