1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK president Karunanidhi passed away

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது காலமானார்.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் காலமானார்.
 
மாலை 6.10 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே எதுவாக இருந்தாலும் கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று வெளியான மருத்துவ அறிக்கையில் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைகிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவர் இறப்பு குறித்த செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
திமுக தலைவர் கருணாநிதி காலமானார்