2 முறை கொரோனா தடுப்பூசி போட்டும் துரைமுருக்னுக்கு கொரோனா!!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (12:41 IST)
துரைமுருகன் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், துரைமுருகன் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த தகவலை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயம் உறுதிப்படுத்தி உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :