வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உத்தரவு
நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில்,
நீதிமன்றங்களுக்குச் செல்லு வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக் கூடாது என்று கூறியுள்ளது.
.மேலும் நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் கழுத்துப் பட்டையோ, வக்கீல் கவுனையோ அணியக் கூடாது என அறிவுறுத்தப்படுள்ளது.