தொடர்புடைய செய்திகள்
- குடும்பம் நடத்துறது என்கூட.. கல்யாணம் வேற பெண்ணுடனா? – இளைஞரை கத்தியால் குத்திய பெண்!
- கருப்பர் கூட்டம்னாலும், காவி குரூப்னாலும் சரி.. தடைதான்! – அதிமுக சீக்ரெட் வார்னிங்
- அமித்ஷாவின் தமிழக வருகை… ரஜினியுடன் சந்திப்பா?
- அமித்ஷா கையில் ஏ.கே.47வுடன் வருவாரா பயந்து நடுங்க... முருகனுக்கு அழகிரி பதிலடி!
- ஆர் ஜே பாலாஜி தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் – ஊர்வசி வேண்டுகோள்!
2021 சட்டசபை தேர்தல்… வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு அடுத்த ஆண்டு மே மாதத்தோடு முடிய உள்ளது. இதையடுத்து தேர்தல் நடக்க உள்ள நிலையில் புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதில் திருத்தம் இருப்பவர்கள் தெரிவித்தால் ஜனவரி 5 ஆம் தேதி வரை மாற்றங்கள் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
