அஜித்தை வைத்து திமுக செய்த அரசியல்!.. ஆனா ரிசல்ட் இப்படி ஆகிப்போச்சே!.
விஜயும்,அஜித்து வருடங்கள் சினிமாவில் போட்டி நடிகராக வலம் வந்தவர்கள். தங்களின் திரைப்படங்களில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக திட்டி வசனங்கள் மற்றும் பாடல் வரிகளை வைத்தவர்கள். ஆனால், காலம் அவர்களை பக்குவப்படுத்தியது. ஒருகட்டத்தில் அதை நிறுத்திக்கொண்டனர்.
நேற்று லண்டனில் அஜித்தின் டீம் கலந்துகொண்ட கார் ரேஸ் போட்டியை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். அப்போதும் அஜித்தும் விஜயும் நட்புடன் பழகிய புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது. இது திமுகவுக்கு அதிருப்தியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏனெனில், விஜய் அரசியலுக்கு வந்ததும் அஜித்தை வைத்து திமுக அரசியல் செய்தது. ஏனெனில், விஜய்யை எதிர்க்க அஜித் ஒருவரே சரியாக இருப்பார் என்று தெரிந்து திமுக மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை எல்லோரும் அஜித்துக்கு பெரும் ஆதரவை கொடுத்தார்கள். விஜய் ஒரு போதும் அஜித்தை தன் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தவில்லை. அப்படி விஜய் நினைத்திருந்தால் தேர்தலுக்கு முன் கூட்டியே விஜய் கார் பந்தயம் நடக்கும் வெளி நாட்டுக்கு சென்று அஜித்தை சந்தித்திருக்கலாம்.,
ஆனால் விஜய் அப்படி செய்யவில்லை அப்படி விஜய் செய்திருந்தால் ஓட்டுக்காக விஜய் அஜித்தை சென்று சந்தித்தார் என திமுக விஜய்யை விமர்சனம் செய்திருக்கும்.., உண்மையை சொல்ல வேண்டுமெனில் திமுகதான் முழுக்க முழுக்க அஜித்தை தன் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியது..
அஜித் கார் ரேசில் வெற்றி பெற்றபோது அப்போதைய துணை முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவருக்கு வாழ்த்து சொல்லி டிவிட் போட்டார். மேலும், அஜித் வல்லவர், நல்லவர், சொந்த காலில் முன்னேறியவர் என்று எல்லாம் கூறி விஜய்யை அசிங்கப்படுத்தியது இதே திமுகதான்.,காரணம் அப்படி எல்லாம் பேசினால்தான் அஜித் ரசிகர்கள் ஓட்டு கட்சிக்கு விழும் என திமுக நினைத்தது.
ஆனால், விஜய் முதலமைச்சரான நிலையில் நேற்று விஜய்யும் அஜித்தும் லண்டனில் நட்பாக பழகுவதை பார்த்து திமுக அப்படியே அந்தர் பல்டி அடித்து விட்டது என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.