1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:43 IST)

சசிகலாவை அதிமுகவில் இணைக்க முயற்சிக்கும் பிரபலம்: ஈபிஎஸ் உடன்படுவாரா?

sasikala
சசிகலாவை அதிமுகவில் இணைய சசிகலாவின் சகோதரர் திவாகரன் முயற்சி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது
 
சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர்களிடம் அதிருப்தியில் இருந்த போதிலும் முன்னாள் முதல்வர் இபிஎஸ், திவாகரனிடம் நட்புடன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த நட்பை பயன்படுத்தி சசிகலாவை அதிமுகவில் இணைக்க திவாகரன் முயற்சி செய்வதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
சமீபத்தில் தஞ்சையில் திவாகரன் மற்றும் சசிகலா சந்திப்பு நடந்தது என்றும் இந்த சந்திப்பை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என உறுதியாக இருக்கும் ஈபிஎஸ், திவாகரன் கூறினால் கேட்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்