ஆட்சியை பிடிக்க பாஜகவின் கடைசி ஹோப் ரஜினி: அமீர் ஓபன் டாக்!!

Sugapriya Prakash| Last Modified சனி, 22 பிப்ரவரி 2020 (12:17 IST)
தமிழகத்தில் காலூன்ற தனது கடைசி நம்பிக்கையாக வைத்திருப்பது நடிகர் ரஜினிகாந்தை என அமீர் பேடியுள்ளார். 
 
இயக்குனரும் நடிகருமான அமீர் சமீபத்திய டிவி சேனல் பேட்டி ஒன்றில், பாஜகவின் கடைசி நம்பிக்கை ரஜினிகாந்த என பேசியுள்ளார். இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, 
 
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கடைசியாக நம்புவது ரஜினிகாந்தை மட்டும்தான். அதனால் அவரை பெருமைப்படுத்த கமல்ஹாசன், விஜய் போன்றவர்களை சிறுமைப்படுத்துகிறது பாஜக. பாஜகவால் வாக்குகளை பெற முடியாது என்பதால் ரஜினிகாந்தை தூக்கிப் பிடிக்கிறார்கள் என நினைக்கிறேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :