1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Petrol Diesel Price

பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!

Tamilnadu
கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்து வரும் பெட்ரோல் இன்று 5 காசுகள் விலை உயர்ந்துள்ளது. டீசல் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இன்று எந்த விதமும் இன்றி டீசல் நேற்றைய விலையிலேயே விற்பனை தொடர்ந்து வருகிறது. பெட்ரோல் லிட்டர் 5 காசுகள் உயர்ந்து ரூ.74.73க்கும், டீசல் லிட்டர் ரூ.68.27க்கும் தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.
 
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கம்போடியாவில் 47 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்த சகோதரிகள்