தொடர்புடைய செய்திகள்
- மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை -அன்புமணி ராமதாஸ்
- சமூக நீதி நாடகமாடி மக்களை ஏமாற்றிக் கொண்டிருகிறது திமுக- அண்ணாமலை
- நட்ட நடுரோட்டில் இரும்பு வியாபாரி வெட்டி படுகொலை! – அலறி ஓடிய மக்கள்!
- அக்டோபர் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
- தேவர் தங்க கவச பெட்டக வழக்கு.. உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு
கனமழை எதிரொலி.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் கன மழை பெய்து வருவதை அடுத்து சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
மேலும் மழை காரணமாக தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
