வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (15:43 IST)

சாரைப் பாம்பும் நல்ல பாம்பும் இணைந்து நடனம் ! வைரல் வீடியோ

கடலூர் மாவட்டம் பெண்ணாட்டத்தில் ஒரு சாரைப் பாம்பும், நல்ல பாம்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தன... இந்தக் காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது. 
கடலூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே உள்ள வயல் வெளியில் இன்று காலை சாரை பாம்பும் ஒரு நல்ல பாம்பும் இணைந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தன. 
 
அங்கிருந்த பயணிகள் இதைப் பார்த்து ரசித்தனர். மட்டுமல்லாமது அதை செல்போன்களில் படம் பிடித்தனர். ஏறக்குறைய ஒரு மணிநேரம்  இந்த பாம்புகளுன் நடனம் நீடித்தன. பின்னர் ஒரு புதரில் சென்று மறைந்தன.  தற்போத் இக்காட்சிகள் இணையதளத்தில் வைரலாகிவருகின்றது.