1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cylinder rate increase

சிலிண்டரின் விலை உயர்வு..

சிலிண்டர்
மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வீட்டு உபயோக மானியம் இல்லாத சிலிண்டரின் விலை ரூ.620 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.76 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ரூ.620 க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது ரூ.696 க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மூன்றாவது மாதமாக இந்த எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
கலைஞர் இல்லாத போஸ்டர்; தலைவரை மறந்ததா திமுக?