1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Current Corona Vulnerability Situation in Tamil Nadu

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

Current Corona
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இன்று 1653 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,43,683 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1581  ஆகும். இதுவரை சுமார் 25,91, 480  பேராக அதிகரித்துள்ளது.
 
கொரோனாவால் இன்று 22  பேர் உயிரிழந்துள்ளனர். . இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 35,310 பேராக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 204  ஆக அதிகரித்துள்ளது.
 
மேலும், தற்போது 16,893  பேர் கொரொனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 
சென்னையில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்  தேவைப்பட்டால் சென்னையிலும் கோவையைப் போல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
About Writer
sinoj