கோயம்பேட்டில் தொடர்புடையோர் 88 பேருக்கு கொரோனா !
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் விதித்த கட்டுப்பாடுகள் தொடர தமிழக அமைச்சரவையில் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மத்திய அரசு அளித்த தளர்வுகளை பின்பற்ற முடிவு என தகவல் வெளியாகிறது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தை மூலமாக மொத்தம் 88 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.