1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (15:45 IST)

பிரபல நடிகருக்கும் அவரது உதவியாளருக்கும் கொரோனா உறுதி !

பிரபல நடிகரும் திருவாடாணை எம்எல்வுமான ஏ கருணாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
உலகில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 18,03,695 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்கத்தில் 2.66 லட்சம் கொரொனாவால் பாதிகப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில்,  பிரபல நடிகரும் திருவாடாணை எம்எல்வுமான ஏ கருணாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்
 
கருணாஸின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி உதவியாளருக்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.