தொடர்புடைய செய்திகள்
- இந்த மூஞ்ச ஏற்கனவே பாத்திருக்கோமே..! நெட்டிசன்களிடம் சிக்கிய அருள்வாக்கு அன்னபூரணி!
- தடுப்பூசி போடாவிட்டால் துறைரீதியான நடவடிக்கை! – ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!
- மாணவர்களுக்கு தடுப்பூசி; நேரடியாக பள்ளிகளில் முகாம்! – தமிழக அரசு திட்டம்!
- மீண்டும் 600ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!
- பீகார் நூடுல்ஸ் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்தது! – 6 பேர் பலி!
சீறி வந்த லாரி அரசு பேருந்தில் மோதி விபத்து! – கோவையில் பரபரப்பு!
கோவையில் காலையில் அரசு பேருந்தில் லாரி மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் அருகே சிறுமுகையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது பக்கவாட்டு சாலையிலிருந்து வந்த லாரி ஒன்று வளைவில் வேகமாக வந்து பேருந்தின் மீது மோதியது.
லாரி வேகமாக மோதியதில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதனால் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
