வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 9 ஜூன் 2022 (21:01 IST)

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர்: கவுண்ட்-டவுனை தொடங்கி வைத்தார் முதல்வர்

chess olympiyat
44வது செஸ் ஒலிம்பியாட் தொடர்: கவுண்ட்-டவுனை தொடங்கி வைத்தார் முதல்வர்
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
 
சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை, ரிப்பன் மாளிகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் இலச்சினை மற்றும் சின்னத்தை ஒளிப்பட காட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
 
மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான COUNTDOWN-ஐ முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்