1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. important cities corona virus cases

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 94
 
கோவை - 9
 
செங்கல்பட்டு - 24
 
திருப்பூர்- 1
 
ஈரோடு - 1
 
திருவள்ளூர் - 15
 
திருச்சி - 1
 
தூத்துகுடி - 1
 
சேலம் -2
 
புதுக்கோட்டை - 1
 
பெரம்பலூர் - 1
 
நீலகிரி - 6
 
மதுரை - 2
 
காஞ்சிபுரம் - 19
 
திண்டுக்கல் - 1
 
தருமபுரி - 2
 
கடலூர் - 1
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
பிரதமர் மோடியை சந்தித்த அன்புமணி ராமதாஸ்: என்ன காரணம்?