தொடர்புடைய செய்திகள்
- அனைத்து மொழிகளிலும் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதும் பிரதமர் மோடி
- விரைவில் வரும் டபுள் கேலக்ஸி: விவரம் உள்ளே!!
- தமிழகம் முழுவதும் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது – முதல்வரிடம் கூறிய மருத்துவர் குழு!
- செல்வராகவனின் தோற்றத்தால் கதை கூட கேட்காமல் துரத்திய நடிகை - பின்னர் அந்த நடிகையே...
- ’ஊரடங்கு 5.0’- தமிழக முதல்வரை சந்திக்கும் மருத்துவர் குழு!
Apple, Samsung, Amazon, Hp உள்ளிட்ட நிறுவங்களுக்கு முதல்வர் கடிதம்
தமிழகத்தில் முதலீடு செய்ய ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரொனா பாதிப்பை தடுக்க அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரிக்கச் எய்யும் வகையில் தமிழக முதல்வர் ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதிய தொழில்முதலீடுகளுக்கு அரசு சிறப்பான ஆதரவைச் தரும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரையில்