1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (22:51 IST)

சமந்தாவுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த படக்குழு!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை சமந்தா. இவரது நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல். அவருடன் இணைந்து விஜய்சேதுதி மற்றும் நயன் தாரா இருவரும் நடித்திருந்தனர்.

இப்படம்   நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது,  விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக  ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன் தினம் நள்ளிரவு வரை நடந்த நிலையில், படக்குழுவினர் சமந்தாவுக்கு பிறந்த நாள் சர்ப்பிரைஸ் கொடுத்தனர்.விஜய தேவரகொண்டாவும் சமந்தாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். இதனால் சமந்தா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.