தொடர்புடைய செய்திகள்
- முதல்வர் பதவியேற்பு விழா.. ஐஸ்வர்யா ராய் கட்டிய அதே சேலையை கட்டினாரா த்ரிஷா?
- சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆதரவு 30 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவா? 6 சீட் கட்சிகள் பயமுறுத்த முடியாதா?
- சிவி சண்முகம், எஸ்பி வேலுமணியை சந்தித்த முதல்வர் விஜய்.. எடப்பாடியாருக்கு ஷாக்?
- பொதுமக்களுக்கு இடையூறு செய்தால்? தொண்டர்களுக்கு தவெக கடும் எச்சரிக்கை...
- மது விற்பனை என்பது ஒரு அரசின் பணியாக ஒருபோதும் இருக்கக்கூடாது: கமல்ஹாசன்
சிவி சண்முகத்தை விஜய் நேரில் போய் பார்த்தது சரியா?.. அதிமுக பிரிவதை ஏற்றுக்கொள்கிறாரா?!..
சி.வி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகிய இருவரின் தலைமையின் கீழ் அதிமுகவிலிருந்து 30 எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்துள்ள நிலையில் அவர்கள் இருவரையும் போய் தமிழக முதல்வர் விஜய் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்று எதிர் கட்சியாக கூட அமரவில்லை.
இதனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். எனவேதான் இன்று காலை செய்தியாளர் சந்தித்த சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தரப்பு தவெகவின் வெற்றியை ஏற்றுக் கொள்வதாகவும், தாங்கள் தவெகவை ஆதரிப்பதாகவும் கூறினார்..
இதையடுத்துதான் இன்று மதியம் விஜய் சிவி சண்முகத்தின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அப்படி என்றால் அதிமுக இரண்டாக பிரிவதை விஜய் ஏற்றுக்கொள்கிறாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.. அதிமுக தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று விஜய் நினைத்திருந்தால் அவர் எடப்பாடி பழனிச்சாமியைத்தான் சந்தித்திருக்க வேண்டும்.. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தவெகவுக்கு ஆதரவு இல்லை என ஏற்கனவே சொல்லிவிட்டார். ஆனால், சிவி சண்முகம் தரப்பு தவெகவுக்கு ஆதரவு என சொல்லியதால் விஜய் அவர்களை சந்தித்துள்ளர். இது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.