தொடர்புடைய செய்திகள்
- சார் விஜய் முதல்வர் ஆயிட்டார்!.. ரஜினி கொடுத்த ரியாக்ஷன்!.. வீடியோ!...
- திருமாவளவன், பிரேமலதாவை இன்று சந்திக்கும் விஜய்?..
- 717 டாஸ்மாக் கடைகளை மூடுங்க!.. விஜய் அதிரடி உத்தரவு!...
- தவெகவுக்கு ஆதரவளிக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள்?!.. கேட்பதை கொடுப்பாரா விஜய்?..
- எல்லாரையும் பாக்குறாரே!.. எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பாரா விஜய்?...
வாழ்த்து சொல்ல மனசில்லையா?!.. ரஜினியை திட்டும் விஜய் ரசிகர்கள்!..
ஜெயிலர் திரைப்பட விழாவில் ரஜினி எப்போது காக்கா - கழுகு கதை சொன்னாரோ அப்போதே விஜய் ரசிகர்களுக்கு பிடிக்காதவராக ரஜினி மாறிவிட்டார். விஜயின் வளர்ச்சியை பார்த்து ரஜினி பொறாமை பொறாமைப்படுகிறார்.. அந்த காழ்ப்புணர்ச்சியில்தான் இப்படி பேசி இருக்கிறார் என அப்போதே விஜய் ரசிகர்கள் பொங்கினார்கள். இப்போது வரை அவர்கள் ரஜினியை திட்டி வருகிறார்கள். ஒருபக்கம் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் மாறினார். அதோடு அரசியலிலும் இறங்கி தற்போது முதலமைச்சராகவும் மாறிவிட்டார்..
இது ரஜினிக்கு பிடிக்கவில்லை.. விஜய் மீது அவருக்கு பொறாமை இருக்கிறது.. அதனால்தான், தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நேரத்தில் முக ஸ்டாலினை போய் நேரில் சந்தித்தார்.. அதன் பின்னர்தான் அதிமுக, திமுக இரண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க திட்டமிட்டார்கள் என்றெல்லாம் விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பொங்கி வருகிறார்கள்..
மேலும், இன்று விமான நிலையத்தில் விஜய் முதல்வராகி விட்டது பற்றி ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு எந்த பதிலும் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டுட்டு ரஜினி சென்று விட்டார். இதுவும் விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த புளூசட்டை மாறன் உங்கள் சினிமா துறையை சேர்ந்தவர் தமிழக முதல்வராக மாறியதற்கு ஒரு வாழ்த்து சொல்லக்கூட மனம் இல்லையா? மோடி பிரதமர் பிரதமர் ஆனபோது மூன்று முறையும் முதல் ஆளாக வாழ்த்து சொன்னீர்களே!.. விஜய் மீது மட்டும் என்ன வெறுப்பு? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் ரஜினி ரசிகர்கள் கடந்த 4ம் தேதியே எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ரஜினி வாழ்த்த சொல்லிவிட்டார் என கூறுகிறார்கள். ஆனாலும் ஒரு வார்த்தை வாழ்த்துக்கள் என ரஜினி சொல்லியிருக்கலாம் என்பதுதான் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது..