வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (13:15 IST)

சபாநாயகருடன் முதல்வர் பழனிசாமி திடீர் சந்திப்பு...

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்ற நிலையில் சந்திப்பு நடத்தப்படுவதாக தகவல்  வெளிவருகின்றன.
தலைமை செயலககத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு நிகழ்த்தி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் சபாநாயகர் தனபாலுடன்  முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திய பின், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றிய ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.