1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (14:29 IST)

6 நாட்களில் சென்னையில் 491% கூடுதல் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

6 நாட்களில் சென்னையில் 491% கூடுதல் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
கடந்த ஆறு நாட்களில் சென்னையில் 491% கூடுதலாக மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
நவம்பர் முதல் 7ஆம் தேதி முதல் இன்று வரையிலான ஆறு நாட்களில் சென்னையில் இயல்பை விட 491 சதவீதம் அதிக மழை கொட்டித் தீர்த்து உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அதேபோல் தமிழகத்தில் நவம்பர் 7 ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரையிலான ஆறு நாட்களில் இயல்பை விட 42 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது