1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai power cut places

சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின் தடை?

சென்னை
சென்னையில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக ஒருசில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் பின்வருமாறு:
 
அடையார் பகுதி; காந்தி நகர் தெற்கு லக் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, பாண்டி தெரு, நாயுடு தெரு, துலுகானத்தம்மன் தெரு, புது தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு ஈஞ்சம்பாக்கம் ஸ்பார்க்லிங் சான்ட் அவென்யூ, எல்.ஜி.அவென்யூ, ஸ்பிரிங் கார்டன் 1, 2வது தெரு, ஈ சி ஆர் ஒரு பகுதி, காப்பர் பீச் சாலை
 
தாம்பரம் பகுதி: கோயிலம்பாக்கம் – வீராமனி நகர், மணிகண்டன் நகர், ரோஸ் நகர், பாலமுருகன் நகர் ராணி மகால், எம்.ஜி.ஆர் நகர் ராஜகீழ்ப்பாக்கம் - வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, மேத்தா நகர், ஸ்ரீராம் நகர், கணேஷ் நகர் ராதாநகர் – சாந்தி நகர் 1 மற்றும் 2 வது தெரு, கல்லூரி ரோடு, லட்சுமி நகர், திருவள்ளுவர் நகர் 
 
தரமணி மற்றும் துரைப்பாக்கம் பகுதி: தரமணி ஓ எம் ரோடு ஒரு பகுதி, சர்ச் மெயின் ரோடு, குறிஞ்சி நகர், சர்ச் ரோடு, சி.பி.ஐ காலனி மெயின் ரோடு, அப்போலோ மருத்துவமனை துரைப்பாக்கம் சத்தி கார்டன், மாதா கோயில் தெரு, ஓ.எம்.ஆர், பிருந்தவன் கார்டன், பிரபான்ஜன் அப்பார்ட்மென்ட்ஸ்
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசிக்கெல்லாம் அடங்காது? உலகை உலுக்கும் “மு” வைரஸ்! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!