தொடர்புடைய செய்திகள்
- கேரளாவில் இன்றும் 32 ஆயிரத்திற்கும் அதிக கொரோனா பாதிப்பு!
- ரஜினிக்கே ரி எண்ட்ரி கொடுத்த இயக்குனர்… ஆனாலும் மறுத்த விஜய்!
- இந்திய அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி… நடையைக் கட்டிய ராகுல்!
- இன்றைய போட்டியில் இடம் பிடிக்காத அஸ்வின்… கடுப்பான ரசிகர்கள்!
- ஒன்றரை ஆண்டுகளாக சம்பள பாக்கி… லதா ரஜினிகாந்த் பள்ளி ஊழியர்கள் போராட்டம்!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 215
• ஈரோடு - 132
• செங்கல்பட்டு - 103
• தஞ்சை - 110
• சென்னை - 166
அடுத்த கட்டுரையில்
