தொடர்புடைய செய்திகள்
- கரையைக் கடந்த மாண்டஸ் புயல்… சென்னையில் பல இடங்களில் மரங்கள் முறிவு!
- மாமல்லபுரத்தை நெருங்கிய மாண்டஸ் புயல்! 3 மணி நேரமாக இடைவிடாத மழை
- மாண்டஸ் புயல் எதிரொலி: இதுவரை 15 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!
- மாண்டஸ் புயல் எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு!
- மாண்டஸ் புயல் எதிரொலி: | மாமல்லபுரத்தில் மின் இணைப்பு துண்டிப்பு!
மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இத்தனை கோடி சேதமா?
மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த சென்னை மெட்ரோவின் சொத்துக்களின் மதிப்பு 3.45 கோடி என்றும் கூறப்படுகிறது
மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை உருவாக்கிய நிலையில் சென்னை மெட்ரோவிலும் சேதங்களை உண்டாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
குறிப்பாக சென்னை கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், சின்னமலை , கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அண்ணா நகர் அரும்பாக்கம் ஆயிரம் விளக்கு ஆகிய ரயில் நிலையங்களில் வழிகாட்டி பலகைகள் சேதமடைந்துள்ளதாகவும் மொத்த மதிப்பு ரூ 3.5 கோடி என்றும் கூறப்படுகிறது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
