சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்தது. சென்னை மற்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக செம்பரபாக்கம் ஏரி நிறைந்து தற்போது 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் நேற்று இரவு வரை செம்பரம்பாக்கத்தில் பெய்த மழையின் அளவு 17...